EL ELYON

Tamil

ஏல் எலியோன்

Song Information

Present

அழகான துவக்கம்

என் நேசர் தந்தார்

வாழ்வே புதிதாக மாறிடுதே

ஆசீர்வாதங்கள் பெருகுதே

ஆவியின் வரங்கள் நிறையுதே


ஏல் எலியோன்– 2 என்றும் உன்னதரே

ஏல் எலியோன் – 2 உயர்த்தி ஆராதிப்பேன்


கலக்கமில்லாமல் என்றும் முன் செல்வேன்

கவலை களிப்பாக மாற்றீடுவார்

தேவைகளையெல்லாம் சந்தித்து நடத்துவார்

தேற்றி அனுதினம் காத்திடுவார்

திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது

திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது


பூமியில் உள்ளதை தேடி ஓடாதே

மேலானவைகளை தந்திடுவார்

பாவங்களெல்லாமே மரித்து மறைந்திடும்

புதிய வாழ்வை கொடுத்திடுவார்

அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம்

அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம்

English Version

Alagaana thuvakkam

En nesar thandhaar

Vaazhve pudhithaaga maaridudhe

Aaseervaadhangal perugudhe

Aaviyin varangal niraiyudhe


El Elyon – 2 endrum unnathare

El Elyon – 2 uyarthi aaraadhippen


Kalakkam illaamal endrum mun selven

Kavalai kalippaaga maatriduvaar

Thevaigalai ellaam sandhithu nadathuvaar

Thetri anudhinam kaathiduvaar

Thigaiyaadhe! thukka naatkal mudindhadhu

Thigaiyaadhe! thukka naatkal mudindhadhu


Boomiyil ulladhai thedi odaadhe

Melanavaigalai thandhiduvaar

Paavangal ellaame marithu maraindhidum

Pudhiya vaazhvai koduthiduvaar

Anjidaadhe! aahaa enna aanandham

Anjidaadhe! aahaa enna aanandham

Rate This Song

No ratings yet

Be the first to rate!

Artists

Share this song:
Back to Search