Periya Meipare Pradhana Meipare

Tamil

பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே

Song Information

Present

பெரிய மேய்ப்பரே

பிரதான மேய்ப்பரே

நல்ல மேய்ப்பரே

நன்றி ஐயா - 1 பேது 5:4, யோவா 10:11 எபிரே 13:20


ஆடுகளை அறிந்திருக்கின்றீர்

பெயர்சொல்லி அழைகின்றீர் - உம்

முன்பாக நடந்து செல்கின்றீர்

சத்தம் கேட்டு பின்செல்கின்றோம் - யோவா 10:3,4,15


இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா - யோவா 10:11


நித்திய ஜீவன் தருகின்றீர்

ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை

ஒருவரும் உம் கரங்களில் இருந்து

பறித்துக்கொள்ள முடியாதையா - யோவா 10:28


இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா


உணவு ஊட்டி மகிழ்கின்றீர்

மடியில் வைத்து சுமக்கின்றீர் - ஏசாயா 40:11

சிங்கம் கரடி தாக்க வந்தாலும்

தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர் - எரே 31:10-13


இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா


உம்மைவிட்டு தூரம் போனாலும்

தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்

காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர்

தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர் - எசே 34:15-16


இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா

English Version

Periya Meipare

Pradhana Meipare

Nala Meipare

nandri Iyya


Aadukalai Arindhirukkinreer

peyar solli alaikindreer

munbaka nadandhu selkinreer

saththam ketu pinselkindrom


Yesaiya nalmeipar neerthanaiya


niththiya jeevan tharukinreer

orukaalum ketuppovathilai

oruvarum un karangalil irundhu

parithukolla mudiyaathaiya


Yesaiya nalmeipar neerthanaiya


unavu ooti magilkindreer

madiyil vaithu sumakindreer

singam karadi thaaka vandhalum

thooki sumanthu kaappatrukireer


Yesaiya nalmeipar neerthanaiya


ummaivitu thooram ponalum

thedi alaindhu kandupidikindreer

kaayam neenga kattu podukindreer

tholil sumandhu agamagilkindreer


Yesaiya nalmeipar neerthanaiya



Rate This Song

No ratings yet

Be the first to rate!

Share this song:

You Might Also Like

Leelimalar pol malarnthiduven

Leelimalar pol malarnthiduven

ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

Kristhuvukkul En Jeevan

Kristhuvukkul En Jeevan

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்

Back to Search